Pages

Pages

Thursday, July 11, 2019

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அறிவிப்பு!!!

 இந்த ஆண்டு ஜூனில் நடந்த 10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வில் பங்கேற்ற தனி தேர்வர்களுக்கு இன்று பிற்பகலில் தேர்வு முடிவு வெளி யிடப்படுகிறது. தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment