Pages

Pages

Monday, July 8, 2019

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர். திரு.ச.கண்ணப்பன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர். திரு.ச.கண்ணப்பன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  நிர்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்






மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் , மாநில பொதுச் செயலாளர் அர்சுனன் , மாநில துணைப் பொதுச் செயலாளர் கோகுல் , தலைமை நிலையச் செயலாளர் இராமஜெயம்,மாநில தகவல் தொடர்பு செயலர் ரமேஷ் , மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் ஆகியோர்  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர். திரு.ச.கண்ணப்பன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பாக  சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment