Pages

Pages

Sunday, July 14, 2019

பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை


பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பெருபாலான பள்ளிகள், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

No comments:

Post a Comment