பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் 27.07.2019 முதல் பள்ளிகளை நேரடி பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதால் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுயவிவரங்கள் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
No comments:
Post a Comment