TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Wednesday, July 10, 2019
2019-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 10.07.2019 அன்று வழங்கப்பட உள்ளதை அடுத்து 10.07.2019 முதல் 24.07.2019 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற உள்ளது...
No comments:
Post a Comment