தமிழ்நாட்டிலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணிகளில் பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிவிட்டது.
இதனையடுத்து இந்த வருடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் (PG அசிஸ்டெண்ட்ஸ்)
2. உடற்கல்வி ஆசிரியர்கள் (Physical Education Directors)
1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் (PG அசிஸ்டெண்ட்ஸ்)
2. உடற்கல்வி ஆசிரியர்கள் (Physical Education Directors)
மொத்த காலியிடங்கள்: 2,144
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 12.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 24.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2019, மாலை 05.00 மணி வரை
அறிவிப்பாணை வெளியான தேதி: 12.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 24.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2019, மாலை 05.00 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.36,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,16,600 வரைமாத சம்பளமாக வழங்கப்படும்.
குறைந்தபட்சமாக ரூ.36,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,16,600 வரைமாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
அதிகபட்சமாக 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250
2. பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250
2. பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
கல்வித்தகுதி:
1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அத்துடன் பி.எட் (B.Ed) படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

2. உடற்கல்வி ஆசிரியர் (Physical Education Directors) பணிகளுக்கான குறைந்தபட்சகல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.பி.எட் (B.P.Ed) என்ற இளங்கலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அதிகபட்சமாக எம்.பி.எட் (M.P.Ed) என்றமுதுகலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், http://trb.tn.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்யலாம்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், http://trb.tn.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்யலாம்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுத் தகவல்கள் பெறhttp://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து
கொள்ளலாம்.
கொள்ளலாம்.
No comments:
Post a Comment