Pages

Pages

Thursday, May 9, 2019

EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்



அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மாணவர்களின் அடையாள அட்டை (SMART ID CARD) தயார் செய்ய உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment