Pages

Pages

Saturday, May 25, 2019

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு?


பணியிட மாறுதல் கோறும் பள்ளி ஆசிரியருகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைப்பெற்று வருகிறது. 
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் இறுதியில் துவங்கும்  எனபள்ளிக்  கல்வித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஒருவேளை  உள்ளாட்சித்தேர்தல்  நடைபெறும் சூழல் உருவானால்  கலந்தாய்வு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment