Pages

Pages

Thursday, May 30, 2019

ஆசிரியர் பயிற்சி (D.TEd ) படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு : தமிழக அரசு


 ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது என்றும், குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல் பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment