Pages

Pages

Monday, May 6, 2019

டிப்ளமா முடித்தவர்களுக்கு இன்ஜினியரிங் அட்மிஷன்

பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2வுக்கு பின், பாலிடெக்னிக் படித்தவர்கள், இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம். இதில், நேரடி இரண்டாம் ஆண்டு, தினசரி வகுப்பு மற்றும் பகுதி நேர படிப்பு என, இரண்டு வகைகளில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், பகுதி நேர படிப்புக்கான மாணவர் சேர்க்யை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான, கவுன்சிலிங்கை, தமிழக அரசு சார்பில், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி நடத்துகிறது.டிப்ளமா இன்ஜினியரிங் முடித்து, நிறுவனங்களில் பணியாற்றுவோர், பகுதி நேரமாக, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில் சேர, இன்று முதல், ஜூன், 4ம் தேதி வரை, &'ஆன்லைனில்&' விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் பதிவு செய்த பின், அதன் பிரதியை அச்செடுத்து, ஜூன், 7க்குள், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும்.

வெளியிடப்படும். ஜூன், 30ல், கவுன்சிலிங் துவங்கி, அன்றே முடிக்கப்படும். இதன் விபரங்களை, www.ptbe-tnea.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment