Pages

Pages

Sunday, May 12, 2019

தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடும் அனுமதிப்பெற்று உடனடியாக மூத்தத் தலைவர் நல்லகண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக வீட்டை ஒதுக்கீடு செய்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

மூத்தத்தலைவர் ஐயா நல்லக்கண்ணு, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினருக்கும் உரிய மாற்று இடம் ஒதுக்கித்தந்த பிறகே வீட்டினை காலிசெய்ய சொல்லிருக்கவேண்டும்
நேர்மைக்கு கிடைத்த
வெகுமதி - வருத்தமளிக்கிறது
    தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடும் அனுமதிப்பெற்று உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

No comments:

Post a Comment