Pages

Pages

Tuesday, May 14, 2019

நர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேசன் லிமிடெட் நிறுவனம், நர்சிங் படித்தவிட்டு வேலை தேடுபவர்களுக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் பணிபுரிய, செவிலியர் எனப்படும் நர்சிங் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
ஸ்டாஃப் நர்ஸ் - சவுதி அரேபியா
முக்கிய தேதிகள்: 
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 19.05.2019 
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20.05.2019 முதல் 24.05.2019 வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
MOH, Saudi Arabian Delegates at Cochin.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
டிப்ளமோ இன் நர்சிங் - ரூ. 65,000
பி.எஸ்சி நர்சிங் - ரூ.80,000
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, டிப்ளமோ இன் நர்சிங் / பி.எஸ்சி நர்சிங் என்ற படிப்பில் தேர்ச்சியுடன், குறைந்தபட்சமாக 5 வருட பணி அனுபவம் அவசியமாக பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர், ovemclmohsa2018@gmail.com- என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை 19.05.2019 - க்குள்அனுப்ப வேண்டும். மேலும் இந்தப் பணிகளின் பற்றிய விவரங்களை அறிய, 9566239685 & 8220634389 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
மற்ற சலுகைகள்:
இலவச விமானக் கட்டணம், உணவு, தங்குமிடம் போன்று மற்றும் பல சலுகைகள் இதில் அடங்கும்.
மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, https://www.omcmanpower.com/ - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment