Pages

Pages

Wednesday, May 1, 2019

பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் பெயர், இமெயில் ஐடி, தொலைபேசி எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான வேண்டுதல், பதிவுக்கட்டணம், ஆதார் விவரங்கள்,பெற்றோர் ஆண்டு வருமானம், பள்ளி விவரங்கள், 12 ஆம் வகுப்பு தேர்வு எண், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவை மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, கீழ் கண்ட இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment