Pages

Pages

Friday, May 31, 2019

10ம் வகுப்பு சிறப்பு தேர்வு: ஹால் டிக்கெட் !!!


மார்ச்சில் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்கள் மற்றும் மார்ச் பொது தேர்வை எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி ஹால் டிக்கெட்வெளியிடப்படுகிறது.ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வரும் 10, 11ம் தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விபரம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment