Pages

Pages

Friday, April 26, 2019

HCL-ல் ₹10 ஆயிரம் உதவித்தொகையுடன் 1 ஆண்டுகால பயிற்சியில் சேரலாம்.




12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம், வணிகக் கணிதத்தில் 85% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் HCL-ல் ₹10 ஆயிரம் உதவித்தொகையுடன் 1 ஆண்டுகால பயிற்சியில் சேரலாம்.

பயிற்சிக்கு பிறகு ஆண்டுக்கு 2.2 லட்சம் ஊதியத்துடன் பணி.

தொடர்புக்கு :
S.Srimathi Sivashankar,
Mobile no.9840709008
Email. srimathi.s@hcl.com


No comments:

Post a Comment