Red Alert in Tamil Nadu : கடல் சீற்றம் காரணமாகவும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதன் காரணமாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.
இன்று காலை முதலே வானம் கொஞ்சம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தமிழகத்திற்கு ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலோரப்பகுதி மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment