TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Tuesday, April 30, 2019
மாறுதல் கலந்தாய்வை ஜுன் மாதம் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மே 23-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
சென்னை: ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஜுன் மாதம் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மே 23-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment